நேற்று ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி எடுத்த சில முடிவுகள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. நேற்று சென்னையில் 2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்தது. இதற்காக 8 ஐபிஎல் அணி நிர்வாகிகளும் சென்னை வந்து இருந்தனர்.
IPL Auction 2021: CSK definitely didn't come with a perfect plan for the bidding yesterday
#IPLAuction2021
#IPL2021